Wednesday, September 23, 2009

குழந்தைகளுக்கு டென்ஷன் வந்தால்





1. குழந்தைகளுக்கு டென்ஷன் கோபம் வந்தால் தொட்டதற்கெல்லாம் நைய் நையின்னு அழுதுகொண்டு இருப்பார்கள்


2. குழந்தைகள் கையில் கிடைக்கும் பாத்திரம் எல்லாம் தூக்கி நம்ம மேல அடிப்பார்கள்.


3. குழந்தைகளுக்கு கண்ணுக்கு எட்டிய பொருளை எடுத்து கொட்டி விட முடிய வில்லை என்றால் இன்னும் டென்ஷன் ஆகும்




4.முதல் முதல் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு போகவே பிடிக்காது, அந்த டென்ஷனை எப்படி காண்பிப்பது என்று தெரியாது உடனே வாந்தி வருது, வயிறு வலிக்குது என்று சொல்வார்கள்


5. கொஞ்சம் பெரிய குழந்தைகள் ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு கோபம் வந்தால் ஒரே எதற்கெடுத்தாலும் சத்தம் போடுவார்கள்

6. சில பிள்ளைகள் எப்ப பார்த்தாலும் கண் சிமிட்டி கொண்டே இருப்பார்கள் அப்ப அவர்களுக்கு டென்ஷான இருக்கு என்று தான் அர்த்தம் இது டாக்டர் சொன்னது.


அடுத்து அடுத்து ஒரு வயது வித்தியாசம் உள்ள இரண்டு பிள்ளைகள் உள்ள வீட்டில் விருந்தாளிகள் வந்தால் என்ன கேள்வி கேட்டாலும், சின்னவன்னுக்கு பதில் பெரிய பிள்ளையே பதில் சொல்லி கொண்டு இருக்கும், அப்படி இருக்கும் போது சின்னதுக்கு ரொம்ப கோபம் வரும் அண்ணா மேல் ஆனா வெளியில் காண்பிக்க மாட்டார்கள்.

அப்போது சின்ன பையன் எப்பா பார்த்தாலும் கண் சிமிட்டி கொண்டே இருப்பான், அதுவும் டென்ஷன் தான். அதற்கு சின்னவனை பதில் சொல்லவைத்து பேச விடனும், அப்படி செய்தால் தான் அந்த டென்ஷன் போகும்.

4 கருத்துகள்:

Several tips said...

மிகவும் நன்று

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

SUFFIX said...

நல்ல பகிர்வு ஜலீலா, குழந்தைகளின் அழுகைக்கும், கோபத்திற்க்கும் சரியான காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும், அவர்கள் சொல்வது ஒன்றாக இருக்கும், ஆனால் ஆழ்மனதில் வேறு எதுவாகவோ இருக்கும், அதை விட்டுட்டு பெரியவர்களும் சேர்ந்து அவர்களை திட்டுவது, அடிப்பது, அவர்களை மேலும் பாதிக்கும்.

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரியே. நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா