Monday, April 6, 2009

முட்டை கோஸ் டிப்ஸ்


முட்டை கோஸ் என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்காது அதை எப்படி உணவில் சேர்ப்பது.

1.பருப்பு உசிலி செய்யும் போது பீன்ஸ்,கொத்தவரைக்கு பதில் முட்டை கோஸை சேர்க்கலாம்.

2.பிரைட் ரைஸில் சேர்க்கலாம்.

3.வெங்காய பகோடா செய்யும் போதும் சேர்க்கலாம்.

4.பிட்சா தோசை செய்யும் போதும் சேர்க்கலாம்.

5.மன்சூரியன் பால்ஸிலும் சேர்த்து பொரித்து கொடுக்கலாம்.

6.கீமா பிரெட் சாண்ட் விச்சிலும் இது ஒரு கைபிடி அளவு சேர்த்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட வாறு முட்டைகோஸை சேர்த்து செய்து கொடுக்க்லாம். முட்டை கோஸ் பிடிக்காதவர்கலும் இப்படி சாப்பிடலாம்.இது கேன்சர் நோயை கட்டு படுத்தும், வெயிட் குறையவும் அதிகமாக் சாப்பிடலாம்.

4 கருத்துகள்:

♥ தூயா ♥ Thooya ♥ said...

அருமையான குறிப்பு சகோதரி...:)

Jaleela said...

தூயா அக்கா நீங்க படிச்சி கருத்து சொன்னது மிக்க சந்தோஷம்.

Kousalya Raj said...

ஆம்லேட் பண்ணும்போது கோஸையும் கொஞ்சம் வதக்கி வெங்காயத்துடன் சேர்த்து கொண்டால் நன்றாக இருக்கும், குழந்தைகளுக்கும் வேறுபாடு தெரியாது

good one jaleela

எம் அப்துல் காதர் said...

'முட்டை கோஸ் என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்காது' - என்பதல்ல விஷயம், பெரியவர்களுக்கும் பிடிக்காதென்பது தான்.(ஹி..ஹி..இத்தனை நாள் எனக்கும் பிடிக்காதென்பது தான் ரகசியம், யார் கிட்டயும் சொல்லிடாதீங்க அக்கா)

இப்ப தான் அதை எந்த விதத்தில் சேர்ப்பதுன்னு சொல்லிடீங்க இல்லையா, அல்ஹம்துலில்லாஹ் அள்ளிடுவோம்!!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா