Saturday, February 14, 2009

அவ்வாபீன் தொழுகை

அவ்வாபீன் தொழுகை என்பது ஆறு ரக்காயத்துகளை கொண்டது.


இது மக்ரீஃப் தொழுகைக்கு பிறகு தொழனும்.



1.முதலில் தவ்வாஃப் (நபீல்) தொழுகை இரண்டு ரக்காயத்து தொழனும்.
தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை இந்த உலகில் .நாம் செய்யும் தவறுகளை மன்னிக்கும் படி கேட்டு தினம் இரண்டு ரக்காயத்து நபீல் தொழுது தூவா கேட்டு கொண்டால் நல்லது.



2.இரண்டாவதாக ஹாஜத் (நபீல்) தொழுகை இரண்டு ரக்காயத்து தொழனும்.நாம் நினைக்கும் நாட்டம் நிறைவேற இந்த ஹாஜத்து நபீலை தொழலாம்.





3.முன்றாவதாக சுக்கிரியா (நபீல்) தொழுகை இரன்டு ரக்காயத்து தொழனும்
சுக்கிரியா நாம் காரியத்தை அல்லா அழகான முறையில் நிறை வேற்றுகிறான். அதற்கு நன்றி சொல்லும் வண்ணம் இந்த தொழுகையை தொழலாம்
.



ஜலீலா

1 கருத்துகள்:

Jaleela said...

kaderfa: அஸ்ஸலாமு அலைக்கும்
தாஜ் ஜலீலாக்கா சொல்லுவது சரிதான். எங்க வீட்டிலும் இந்த தொழுகை தொழுவாங்க.
நானும் தொழுவோம் வாருங்கள் ஷாஃபி புக்கில் இந்த தொழுகை முறை பற்றி சொல்லியிருக்காங்க.
ஸலாத்துல் அவ்வாபீன் மக்ரிபுக்கும், இஷாக்கும் இடையில் தொழப்படுவது. இதன் ரக் அத்து 20 அல்லது 6 அல்ல்து 4 அல்லது 2 என்று புக்கில் போட்டு இருக்கு.
ஆனால் நபிவழி தொழுகையில் இந்த தொழுகை குறிப்பிடவில்லை
தாஜ்க்கு பதில் போட்டேன் ஆனால் பதிவாகவில்லை
12:02 PM நானே செண்ட் அவங்களுக்கு செண்ட் பண்ணிதேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா